Thursday, 15 November 2012

பேஸ்புக் மாமா வேலை பார்க்கின்றதா?

தோமே என்று சற் செய்துகொண்டு இருக்கும் ஆண்,பெண்களை சேர்த்துவைக்கின்றது என்ற மீனிங்கில் நான் இங்குகதைக்கவரவில்லை.பேஸ்புக்கில் வரும் விளம்பரங்களைப்பார்த்தீர்களா? எனக்கு மட்டும்தான் இப்படித்தெரிகின்றதா என தெரியவில்லை.ஒரு டீனேஜ் வயதுடையவர் பேஸ்புக் எக்கவுண்ட் ஓபின் செய்தால் பல படிகளில் அறிவுறுத்தல்கள் பேஸ்புக்கால் வழங்கப்படுகின்றன.ரிக்குவெஸ்ட் கொடுத்தால் கூட தெரிந்தால் மட்டுமே கொடுங்கள் என்று வரும்.கேட்டால் அவர்களைப்பாதுகாக்கின்றார்களாம்.ஆனால் விளம்பரங்களைப்பார்த்தால் முரண்பாடாக தெரிகின்றது.அண்மைக்காலமாக எனது பேஸ்புக்கில் வெளியாகிய விளம்பரங்கள் இவை


பேஸ்புக்கில் இருக்கும் டீனேஜ் வயதுடையவர்களின் புள்ளிவிபரங்கள்


Teen Social Networking Use

  • 73% of teens are on a social network
  • The average teen has 201 Facebook friends
  • 37% send messages to friends every day

What Teens do on Facebook

  • 86% of social network-using teens comment on a friend's wall
  • 83% comment on friends' pictures
  • 66% send private messages to friends
  • 58% send IM or text messages using the site
  • 52% send group messages

பேஸ்புக்கிற்கு திடீர் என்று பணப்பிரச்சனை தோன்றிவிட்டதா? இல்லை எனக்குமட்டும்தான் இப்படித்தெரிகின்றதா? 

No comments:

Post a Comment