Wednesday, 14 November 2012

துப்பாக்கி திருட்டுத்தனமாகவெளிவந்துவிட்டது..

இதே போல்தான் ஆரம்பத்தில் மாற்றானும் அடுத்த நாளே வெளிவந்தது.தற்பொழுது அந்த லிஸ்டில் துப்பாக்கியும் இணைக்கப்பட்டிருக்கின்றது.(http://venkayamvalai.blogspot.com/2012/10/blog-post_6210.html)நண்பர் ஒருவர் மாற்றான் படத்தை தனது சைட்டில் அப்லோட் செய்திருந்தார்.உடனே படக்குழுவிடமிருந்து அதை நீக்குமாறு கட்டளைவந்தது நீக்கிவிட்டார்.ஆனால் இதையே ஒரு சைட் தொழிலாக செய்கின்றது.திருட்டுவிசிடி.டொட்கொம் இனிமேல் என்தப்படம்வந்தாலும் அடுத்த நாள் திருட்டுவிசிடியில் வந்து பார்த்தால் இருக்கும் என்று நம்புகின்றேன்.படக்குழு கவனிக்கவேண்டியது முதலில் இவர்களைத்தான்.
கீழே இருப்பதுதான் அந்த சைட்டின் லிங்க்
http://thiruttuvcd1.blogspot.in/2012/07/watch-thuppaki-tamil-full-movie-free.html

No comments:

Post a Comment