Friday, 12 October 2012

அடோல்ப் ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் (more than 100)


தனி மனிதனால் உலக வரலாற்றை உலுக்கி விட முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர் ....ஜேர்மன் இவரால் உயர்ந்தது என்றாலும் அதற்கு கொடுத்த வெகுமதி விலைமதிப்பற்ற பல மனித உயிர்கள் ..இரண்டாம் உலகப் போரை தொடக்கி வைத்தவர் சாதாரண படை வீரனாக இருந்து தன்னை ஒரு நாட்டின் தலைவனாக உயர்த்திக்கொண்டவர் அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். 1920 களில் அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.























































































5 comments:

  1. இந்த வரலாற்று மடையன் நினைவாக இவ்வளவு படங்களா? அதுவும் தமிழர் இணைய உலகத்திலா? பச்சை குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கற்பினிகள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் என அப்பாவி யூதர்களை, ரோம்ஸ் எனப்படும் நாடோடிகளை இன சுத்திகரிப்பு அடைப்படையில் மிருகங்களை விட கேவலமாக விஷ வாய்வு மூலம் கொன்று எரித்த கொடுங்கூரனுக்கா இவ்வளவு பெரிய மரியாதை தருகிறீர் Kiruththikan Yogaraja? இது மட்டுமில்லாமல், இந்த மடையனின் வெறித்தனத்தால் இவனை சார்ந்த பல இலட்ச ஜெர்மானிய பட்டாளத்தார்களும், பொது மக்களும் உயிரிழந்தனர். இந்த பைத்தியக்காரன் போரில் தோற்று கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான் என்பதையும் உங்கள் பதிவின் அறிமுகத்தில் குறிப்பிட்டு இருக்கலாம்.

    வெட்கம்! மானகேடு உங்களது இப்பதிவு.

    இந்த பதிவை தமிழ்மணத்தில் தடை செய்ய இதோ உடனடியாக அதன் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்யப் போகிறேன்.

    ReplyDelete
  2. தமிழ்மணம் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை அனுப்பி விட்டேன்.

    Kiruththikan Yogaraja இப்போதைக்கு உங்கள் இந்த கேடு கெட்ட ஈனத்தன பதிவை நீங்களாகவே அகற்றி அழித்து விடுவது உங்களுக்கு நல்லது. இல்லையேல், யூத மத அமைப்பினருக்கு நான் புகார் கொடுக்கவும் தயங்கமாட்டேன். இப்படி நான் செய்யுங்கால் நீங்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் தங்கி வசிப்பவராயின் கடும் சிக்கலில் மாட்டிக்கொள்வீர் என்பதனை எச்சரிக்கிறேன்.

    இதை செய்வதற்கு உங்களுக்கு ஒரு நாள் கெடு!

    ReplyDelete
    Replies
    1. Masila,

      Any one can post such photos.
      On what basis you have seen this post is against any one.

      You better tell this to US or Europe authorities and make a fool of yourself.

      Delete
  3. சூப்பர் மாமா சூப்பர் கலெக்சன்ஸ்..

    ReplyDelete