Monday, 8 October 2012

மிகவும் வித்தியாசமான facebook timeline கவர் போட்டோக்கள்


 சில கம்பனிகள் தம்மிடம் நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களை அவர்களது facebook ஐ வைத்துக்கொண்டுதெரிவு செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும் ....பலர் உங்களது facebook  ஐ வைத்துத்தான் உங்களை முடிவு செய்கிறார்கள் 
.....கீழே கட்டப்படுள்ள  timeline கவர் போட்டோக்கள் தங்கள் தனித்துவத்தை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக facebook பயனாளிகளால் அமைக்கப்பட்டது ...










































































2 comments:

  1. அருமையாகவும், நேர்த்தியாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டதொகுப்பு... அருமை. சில சிரிக்க வைத்தது... சில பிரமிக்க வைத்தது... நன்றி, வாழ்த்துகள்...

    ReplyDelete