Friday, 5 October 2012

கூகிள் எர்த்தில் தெரியும் வித்தியாசமான காட்சிகள்


கூகிள் எர்த் இதன் மூலம் கடல் பள்ளத்தாக்குகள் அதிசயங்கள் 3D  கட்டடங்கள் விண்வெளி கலாக்ஸ்சி போன்ற சகல விடயங்களையும் நீங்கள் பார்க்கமுடியும் ஒரு அறையில் இருந்தவாறு ஒட்டு மொத்த கிரகத்தையும் செலவில்லாமல் பார்க்க முடியும் பிரயாணங்களின் போது இது மிகவும் பயனுடையது கூகிள் எர்த்  ரசிகர்கள் சில வித்தியாசமான வடிவமைப்புக்களை கவர்ச்சிக்காக கையாண்டிருக்கின்றார்கள் .இவற்றுள் சில இயற்கையாக  தோன்றியவை  அத்தகைய வடிவமைப்புக்களின் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு 
 

4 comments:

  1. ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது...

    ReplyDelete
  2. பெரும்பாலனாவை மனிதன் உருவாக்கியவை என்ற போதிலும் ரசிக்கும் படி உள்ளன. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் !

    ReplyDelete