Saturday, 27 October 2012

தமிழ் மணத்திற்குப்பணம் கட்டவேண்டுமா?

வணக்கம் நண்பர்களே  வெங்காயம் என்ற  தளத்தை நானும் எனது நண்பர்கள் சிலரும் யாழ்ப்பாணத்தில் இருந்து நடத்துகின்றோம்.ஆரம்பத்தில் புளொக்கராக இருந்ததை பின்னர் டொட் கொம்மாக மாற்றிவிட்டோம்.ஆரம்பத்தில் புளொக்கராக இருந்தபோது தமிழ் மணத்தில் தளம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.பின்னர் டொட் கொம்மாக மாற்றியபின் தமிழ்மணத்துல் வெயிட்டிங்க் லிஸ்டில் சிறிதுகாலம் இருந்தது.
Jul 25 2012 இல் சமர்ப்பித்திருந்தேன்..


amilmanam.net listadmin@tamilmanam.net
Jul 25
to me
மதிப்பிற்குரிய Kiruththikan Yogaraja,
உங்கள் வலைப்பதிவை தமிழ்மணம் பட்டியலில் சேர்க்கைக்கு அளித்தமைக்கு நன்றி.
உங்கள் வலைப்பதிவு பரிசீலிக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் தமிழ்மணத்தில் இணைக்கப்படும் படும்.
காத்திருப்பில் உள்ள பதிவுகளின் பட்டியலை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்:http://www.tamilmanam.net/user_blog_status.php
சேர்க்கை பற்றி முடிவு எடுக்கப்பட்டவுடன், உங்களுக்கு மின்னஞ்சலில் அறிவிக்கப்படும்.
சேர்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகளை admin@thamizmanam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்!
-பதிவுகள் நிர்வாகி,
Aug 1இல் தளம் நீக்கப்பட்டதாக அறிவிப்புவந்தது


tamilmanam.net listadmin@tamilmanam.net
Aug 1
to methamizmanam
Dear Kiruththikan Yogaraja,
Your blog is Rejected by tamilmanam.net, Administrator due to follwing reason

இணையசஞ்சிகைகள், தொகுப்புகள், வர்த்தகப்பதிவுகளாகமட்டுமே சேர்க்கப்படும் -

நிர்வாகி

மீண்டும் இணைத்தபோது அண்மையில் திரும்பவும் மறுக்கப்பட்டதாக மெயில் வந்தது

tamilmanam.net
Oct 18 (9 days ago)
to methamizmanam
Dear Kiruththikan Yogaraja,
Your blog is Rejected by tamilmanam.net, Administrator due to follwing reasonநிர்வாகி


இடையில் தமிழ் மணம் அட்மினிடம் இருந்து ரிப்ளேயும் வந்தது


Kiruththikan Yogaraja ykiruththikan18@gmail.com
Sep 2
to admin
எனது வெங்காயம் என்னும் வலைப்பூவை .கொம்மிற்கு மாற்றியதால் தழிழ்மணம் எனது தளத்தில் வேலை செய்யவில்லை மீண்டும் இணைத்துள்ளேன்.மீண்டும் என்னை இணைத்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் மீண்டும் வலைப்பூவாக மாற்றவேண்டுமா வேறு ஏதாவது படிமுறைகள் இருப்பின் தயவுகூர்ந்து அறியத்தாருங்கள்  நான் புதியவன்  நன்றி  http://www.venkkayam.com/
admin thamizmanamSep 6
புதிய முகவரியை மீண்டும் தமிழ்மணத்தில் இணைக்கவும். == புரிந்துணர்வுடன் தொடரும்...
Kiruththikan Yogaraja ykiruththikan18@gmail.com
Sep 9
to admin
உங்கள் பதிலுக்குமிக்க நன்றிகள். நான் ஏற்கனவே  தமிழ் மனத்தில் இணைத்துள்ள எனது தளம் உங்கள்

சேர்க்கையளிப்பு நிலவரப் பட்டியலில் உள்ளது .


ஆனால் இன்றுவரை நான் இணைப்பதும் அவர்கள் நீக்குவதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது

ஆரம்பத்தில் இணைக்காததற்கு இணையசஞ்சிகைகள், தொகுப்புகள், வர்த்தகப்பதிவுகளாகமட்டுமே சேர்க்கப்படும் -

நிர்வாகி
என்று காரணம் கூறப்பட்டது அப்படியாயின் இணைப்பதற்குப்பணம் கட்டவேண்டுமா?

இப்பொழுது மீண்டும் இணைத்துள்ளேன்...

நான் பதிவுலகத்திற்குப்புதியவன் தமிழ்மண அரசியல் எல்லாம் எனக்கு அவ்வளவாகத்தெரியாது...தயவு செய்து இதற்கு ஒரு தீர்வைகூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்..
நான் என்ன செய்யவேண்டும்?

6 comments:

 1. தமிழ்மணம் ப்ளாக் - வலைப்பதிவுகளை மட்டுமே இலவசமாக திரட்டும், இணையத் தளங்களை திரட்டாது, நீங்கள் டொமைன் வாங்கி ப்ளாக்கரில் செயல்பட்டாலும், உங்களது வெங்காயம் தளம் ஒரு இணையதளம் போலவே உள்ளது ... ஆகையால் அதனை ப்ளாக் போல் மாற்றியமைக்கவும் - வர்த்தக நோக்கை அடிப்படை இல்லாமல் சுய எழுத்தைக் கொண்டிருக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி இக்பால் அண்ணே விளங்கிவிட்டது நன்றி

   Delete
 2. தமிழ்மணம்... படுத்தும்பாடு

  ReplyDelete
 3. எச்சூஸ் மீ வெங்காயம்
  ஒங்க வெங்காயப்பதிவுல
  சாரு போஸ்ட பேஸ்டு பண்ணி போட்ருக்கீங்க
  http://www.venkkayam.com/2012/10/blog-post_23.html
  அவர்கிட்டே உரிமை கேட்டீர்களா?
  இதுல எத்தன ஒங்களோட சொந்த போஸ்டுங்க சாமி?
  http://www.venkkayam.com/p/all-posts.html
  தமிழ்மணம் சின்சியரா ரெண்டு தடவ பதில் தந்திருக்காங்க, கட் ஆண்ட் பேஸ்டு தொகுப்பு, வர்த்தகப்பதிவு சேர்க்கறதில்லைன்னு. பின்னாடியும் எதுக்குங்க அவுங்கள தொந்தரவு பண்ணறீங்க. வெங்காயவலையேபோதுங்க. வெங்காயம் வேற டபுள் இல்லீங்களா?

  சந்ரு,
  ஒங்க பிளாக்கையும் முன்னாடி கரீட் ரீசன் செஞ்சு வெலக்கின, காண்டா?

  ReplyDelete
  Replies
  1. மொத்தமாக 450 போஸ்ட் போட்டிருக்கேன் முடிந்தால் எத்தனை போஸ்ட் கொப்பி என்று பார்த்துக்கூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்

   Delete
  2. நாட்டுல என்னாதான் எவ்ளோ வேலையில்லா திண்டாட்டமேங்கறதாலே தமிழ்மணம் மாடரேட்டர் பசங்களுக்கு இந்த ரேஞ்சுக்கு என்னோட் காப்பி பேஸ்ட் டவல் எடுத்து தர்ற வேலைல்லாம் பண்ணுன்னு ஆர்டர் பண்ணறது அவ்ளோ நல்லால்ல சார்.

   Delete