Sunday, 30 September 2012

The dark knight படத்தில் கவனிக்கத்தவறிய தவறுகள்

ஹொலிவூட் படங்களில் அதுவும் பிரபலமாக ஓடிய உலகம் முழுவதும் பேசப்பட்ட படங்களில் தவறுகள் என்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.ஆனால் பெரும்பாலான ஹொலிவூட் படங்களில் விடப்படும் தவறுகள் அடுத்தடுத்த டேக்களில் விடப்படும் சிறிய ஓற்றுமையின்மைகளால் ஏற்படுத்தப்படுகின்றன.எமது படங்களைப்போல் நீயூட்டனின் ஈர்ப்புவிதிகளைப்புறக்கணிக்க என்ற கருதுகோளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதல்ல.2008 இல் டார்க்னைட் வெளிவந்தது  இயக்குனர் கிறிஸ்ரோபர் நோலன்.அண்மையில் டார்க் நைர் ரைஸெஸ் வந்து சக்கைபோடு போட்டிருந்தது.அதிலும் சில தவறுகள் இடம்பெற்றிருந்தன.அது அடுத்த பதிவில் தற்பொழுது The dark knightன் தவறுகள்.















No comments:

Post a Comment