Sunday, 23 September 2012

யாழிலிருந்து ஒரு பாடல் "வழித்துணைக்குவருவாயா?"


முழுவதுமாக கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை யூ டியூப்பில் தெரிவியுங்கள்...இளம் கலைஞர்களை ஊக்குவிப்பது நம் கடமை.... பாடலை உருவாக்கிய  நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்... நண்பர்களே உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும்.

@shooting spot

Artist-Maduzshaan shivan visvakarma,
ft-Diroshan,Iroshan,Piya
Music,Lyrics & singing-Maduzshan,
Programming-Pirasath,Priyan,
Mix,Mastering-Priyan
Visuval making- Maduzshan,Diroshan
Cinematography - S.Thipo (Realmedia)
Editing- S.T. Sivanesan (DAE), Maya Dot Vfx

Label-M-RECORDS


No comments:

Post a Comment