Monday, 17 September 2012

கூகிளில் நித்தியானந்தாவை தேடினால் என்னென்ன வரும்?


கூகிளில் நித்தியானந்தாவை தேடினால் என்னென்ன வரும்? நல்லவேளை நாம் தேடும் விடயங்களை பற்றி கூகிள் கருத்து தெரிவிக்கும்படி கூகிளை வடிவமைக்கவில்லை.அப்படி இருந்தால் அவ்வளவுதான் நித்தியைப்பற்றிகாதால் கேட்க முடியாத அளவிற்கு சிறுகுறிப்பு வரைந்திருக்குக்கும் கூகிள்.நித்தியைப்பற்றி சமூகத்தளத்தில் கட்சிகள் அமைத்து துவைத்துக்காயப்போட்ட விடயங்கள் எல்லாம் இதில் உள்ளன பாருங்கள்.

























4 comments:

  1. கிருத்திகன் BLOGSPOT மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.. கலக்குங்க.. டெம்பிளேட் கொஞ்சம் சரி பாருங்க.. word verification னையும் தூக்கிருங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள்..ஹாரி...நீங்க சொன்னத தூக்கிட்டன்

      Delete
  2. 1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக..

    யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம்! நன்றி ஐயா! நன்றி!!
    டிஸ்கி - இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா??

    ---------------------------------------------------------------
    இப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில் ஏராளம் ஏராளம். உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால் கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை பார்த்தீர்களா? யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.

    மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

    உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

    please visit: http://tamilnaththam.blogspot.com

    please write: tamilnaaththam@mail.com

    ReplyDelete
  3. படங்களைப் பார்த்து ரசித்து.....பார்த்து ரசித்து.....பார்த்துப் பார்த்து ரசித்து ரசித்து ரொம்பவே மகிழ்ந்து போனேன்!

    மிக்க நன்றி வெங்காயம்.

    ReplyDelete