Thursday, 10 May 2012

50cent


இவரது பெயர் 50cent என்றே ஆகிவிட்டது இவரது உண்மையான பெயர் Curtis James Jackson 1975 ஜூலை 6 இல் பிறந்தவர்பிரபலமான அமெர்க்க ராப் பாடகர் ஜமேக்காவை சேர்ந்தவர் ..தனது 12 ஆவது வயதில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபாட்டார் பின்னர் அதில் இருந்து விடுபட்டு ராப் பாடலுக்குள் தன்னை நுளைத்துக்கொண்டர் இவர் போதைப்பொருள் விற்கும் துறையிலிருந்து விலகியதால் 9 துப்பாக்கி குண்டுகளை பரிசாக வாங்கினர்  2002 இல் Guess Who's Back?  என்ற அல்பத்தை வெளியிட்டார் ..இதன் மூலம்தான் எனிமத்தால் இவர் ராப் பாடகராக அறியப்பட்டதுடன் nterscope Records  என்ற  Universal Music குரூப் இல் இணைக்கப்பட்டார் இவரது முதலாவது அல்பத்தின் வணிக ரீதியான வெற்றிக்கு எனிமம் மிகவும் உதவினர  இன்று ஜாக்சன் உலகப்பிரபலமான ரப்பாடகர்களில் ஒருவர்  இவர்  சில படங்களில் நடித்துமிருக்கிறார்Get Rich or Die Tryin' Iraq War film ,Home of the Brave  ,Righteous Kill  2008. Billboard magazine ஆல்  best artist  என்று 2006 இல் அறிவிக்கப்பட்டார் அதே சஞ்சிகையால் மூன்றாவது சிறந்த ஆண் பாடகராகவும் தெரிவு செய்யப்பட்டார் (இவருக்கு முன் எனிமம் ,னில்லி)Billboard magazine   ஆல் 2002 இல்  successful Hot 100 Artist  ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இவர் 2002 இல் வெளியிட்ட இவரது அல்பமான   Get Rich or Die Tryin'  12 வது பெஸ்ட் அல்பமாக  Billboard தெரிவு செய்யப்பட்டுள்ளது 

இவரது இளமைக்காலம் சற்று கடினமானதாக இருந்தது  இவர் தந்தைஇல்லாமல்தான் வளர்ந்தார் தனது ௧௫ ஆவது வயதில்  Sabrinaஎன்பவரால் வளர்க்கப்பட்டார் இவர் போதைப்பொருள் விற்பவர் இவர் அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக இறந்துவிடவே இவர் தனது தாத்தாவிடம் வளர்ந்தார் பின் இவரது கவனம் குத்துசண்டையில் சென்றது 14 வது வயதில்   தனது அயலவர் ஆரம்பித்த boxing ஜிம் இல் சேர்ந்தார் ..இவர் தனது பாடசாலைக்கு துப்பாக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்று அங்கு மாட்டிக்கொண்டார் கைது செய்யப்பட்ட பின் தனது தாத்தாவிடம் உண்மையைக் கூறிவிட்டார் சிறையில்தான் இவரை 50 சென்ட் என்று அழைக்கத்தொடங்கினார்கள் 
முதலில் இவர் தனது நண்பரது வீட்டில் ராப் இசையை அமைக்கத்தொடங்கினார் இவர் முதல் முதலில் பாடிய பாடல் ரியாக்ட் ஆனால் இது வெளியிடப்பட வில்லை 
இவரது இரண்டாவது அல்பம் 2005 ல் வெளியாகியதுThe Massacre உலகம் முழுவதும் 4 .83 மில்லியன் காபிகள் விற்பனையானது அமெரிக்காவில் இது முதலிடத்தை பிடித்தது இந்த அல்பத்தின் candy ஷாப் பாடல் அமெரிக்காவில் முதலிடத்தைப் பிடித்திருந்தது மூன்றாவது அல்பம் Curtis   Billboard 200 இல் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டது 2009 இல் நான்காவது அல்பமான   Before I Self Destruct  வெளியிட்டார் Billboard 200 இல் 5 வது இடத்தைப் பிடித்தது 


Saturday, 5 May 2012

One Love - Taj Anthem ,A.R.Rahman


One Love - Taj Anthem தாஜ்மஹாலுக்காக ரஹ்மானால் உருவாக்கப்பட்ட தனிப்பாடல் .... New Seven Wonders of the World(இது சுவிஸ்சில் உள்ள New Seven Wonders Society ஆல் மேற்கொள்ளப்பட்டது )கான வாக்கெடுப்பில் தாஜ்மஹால் இறுதி 21 இடங்களுக்குள் வந்தது அதை மேலும் தரவரிசைக்கு உயர்த்தும் முகமாக தாஜ்மஹாலின் காதலின் ,சின்னத்தின் பெருமையை எடுத்துக்காட்டுவதற்காக ரஹ்மான் இதை 2007 இல் உருவாக்கினார்.....

இந்தப்பாடலில் ஒரு காதல் கதை தாஜ்மஹாலின் பின்னணியுடன் நகர்ந்து கொண்டிருக்கும் வார்த்தைகளற்ற ...வில்லன்கள் அற்ற ..கிளைமாக்ஸ் அற்ற ...சினிமா நடைமுறைக்கு புறம்பான காதல் ....அந்த காதல் கதை தாஜ் மகாலுடன் நடை பெற்ருக்கொண்டிருக்கும்போது ரஹ்மான் அக்காதல் கதையின் பாத்திரமல்லாத...பாத்திரமாக அதாவது மூன்றாவது நபராக ...அவர்களிடையே இப்பாடலை பாடிகாட்சிகளினூடாக நகர்ந்து கொண்டிருப்பார் ....உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய பாடல் ..இந்த பாடல் வெளிவரும்போது "Let this anthem enthuse you to help the Taj! Go forth and vote! The Taj needs you!!!" என்ற வாசகத்தை தாங்கி வந்தது ...

பாடலின் இசையைப்பற்றி நான் உங்களுக்கு கருத்துக்கூற தேவையே இல்லை ...இந்தப்பாடல் வந்த புதிதில் ...இதுதான் எனது சுப்ரவாதமாக இருந்தது ...பாடலின் இறுத்தியில்....அனைத்து இனம் மதம் மொழிகளைத் தாண்டிய அடையாளமாக தாஜ்மஹால் காட்டப்படுவது இப்பாடலின் மிகப்பெரியவெற்றி ...
இந்த பாடல் 6 மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது:
1- காதல் ஒன்றல்லவா (தமிழ்)
2- Ek Mohabbat (ஹிந்தி)
3- ப்ரணயம் ஒன்னு அல்லோ (மலையாளம்)
4- ப்ரேமா ஒக்கதேகா (கன்னடா)
5- பாலோபாஷா ஏக் ஹொயே (பெங்காலி)பருவத் தென்றல் இல்லாது
யுகங்கள்தன் வழி சொல்லாது
காலத்தை வென்றிடுமே சில ஞாபகமே
அரியணைகள் அரசர்கள் எங்கே
வாள் வரைந்த எல்லைகள் எங்கே
எஞ்சுவதோ தென்றலில் நீந்தும் பாடலே..
சிலர் பார்வைக்கு
வாழ்வின் ஓர் அன்பேதான்
இன்றானதே
சிலர் பார்வைக்கு
வாழ்வின் உயிர் செல்வம்தான்
என்றானதே
காதல் கரைந்து
நீ பார்த்தால்
தேகங்கள் சோகங்கள் தீர்க்கின்ற வேதம்தான் வேதம்தான்
காதல் அன்றோ

ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா

ராதா கிருஷ்ணாவின் காதல்
ஆதாம் ஏவாளின் காதல்
ஹீரா ரஞ்சாவின் காதல்
ஒன்றுதான்
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதல் ஒன்றுதான்
உன் காதலும் எந்தன் காதலும் ஒன்றுதான்

காதலால் காவி யம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் ச லாம்
காதலால் காவி யம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் ச லாம்
(ஜூம்ஜூம்..)

காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் ச லாம்..
யமுணைக்கும் உயிர் வாழ்த்தும் காதலே
உனை தாங்கும் தாயின் ச லாம்


Thursday, 3 May 2012

Earth song( மைக்கல் ஜாக்சன்)

மியூசிக்கிற்காக பிளாக்கர் ஒன்றை தொடங்கிவிட்டு தலைவர் மைக்கல் ஜாக்சனை பற்றி போஸ்ட் எதுவும் போடவில்லையாயின் நாளைய வரலாறு என்னை நிச்சயம் மன்னிக்காது (ஓவர் பில்ட் அப் )அவரது ஆவியும் மன்னிக்காது .... மைக்கல் ஜாக்சநனின் அனைத்துப்பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை உங்களுக்கும் நிச்சயம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை ... உலக அரங்கில் அறிமுகம் தேவை அற்றவர் போப் இசைப்பாடல்களின் அரசன் தனது இசைத்தொகுப்புக்களின் வெளியிடல்களின் போது ஊடகங்களின் தலைப்பு செய்தியாக நிரந்தர இடத்தை பிடித்தவர் ...
தனது நடனத்தால்  ரசிகர்களையும் சேர்த்து ஆடவைத்தவர் ...
உலகத்துக்கு ரோபோட்,மூன்வாக் நடனங்களை அறிமுகப்படுத்திவைத்தவர் மேடை நிகழ்சிகளில் 1980 களிலேயே மாயஜாலங்களை அறிமுகப்படுத்தியவர் ...
போலீஸ் பாதுகாப்புப் படையால் ரசிகர்கள் கட்டுப்படுத்துமளவுக்கு ரசிகர்களை குவித்தவர் ... அவரது பாடல்களின் தொகுப்புக்களால் ரசிகர்களின் மனதில் நிரந்தர பதிப்பை ஏற்படுத்தியவர் ..இவரது மேடைநிகழ்ச்சி தொகுப்புக்களால் உலக சினிமாக்கள் யாவற்றிலும்  தொடர்ந்து  பாதிப்பை ஏற்படுத்தியவர்

இவரது மேடை நிகழ்ச்சிகளில்  ரசிகர்கள் வெறி பிடித்தது போல் கத்துவார்கள் ஆடுவார்கள் கதறி அழுவார்கள் ..அந்த அளவிற்கு இவரது பாடல்களில் நடனத்தில் ரசிகர்களுக்கு வெறி இருந்திருக்கிறது ...இனிவரும் காலத்தில் இப்படி இன்னுமொருவரை காண்பது மிகக்கடினம் ...

இவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த  பாடல் Earth Song 
இது இவரது அல்பமான   HIStory: Past, Present and Future, Book I இன் மூன்றாவது  பாடல்...இப்பாடல் சுற்றுச்சூழல் ,வன  விலங்குகளின் பாதுகாப்பு போன்றவற்றிற்காக உ ருவாக்கப்பட்டது இப்பாடலுக்கு இசை அமைத்ததும் எழுதியதும் நம்ம தலைதான்...
1995 இல் வெளியிடப்பட்டது ..1997 இல் கிராமி அவார்ட்டிற்கு பரிந்துரைக்கப்பட்து இப்பாடல் வெளி வந்ததும் லண்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கு மேலான  கொபிகள் விற்றுதீர்ந்தன ....
இந்தப்பாடலில்  பல விடயங்கள் உருக்கமாக  எடுத்துக்காட்டப்பட்டுள்ளன ...காட்டில் மிருகங்கள் வேட்டையாடப்படுத்தல்  காட்டுவாசிகளின்  உறைவிடங்கள்  அழிக்கப்படுதல் ...யுத்தத்தால் மக்கள் படும் துன்பம் ...என்பன  உணர்ச்சி பூர்வமாக காட்டப்பட்டுள்ளன ...இப்பாடலில்  ஒருவர் யுத்தம் முடிவடைந்த பின் தனது வீட்டற்கு திரும்பி வந்து பார்ப்பார் ..அப்பொழுது அவர் தனது மகளின்  நசியுண்டு சிதைந்த  மிதிவண்டியை பார்க்கிறார் ...அவர்  நினைவில் முன்னைய  காட்சிகள்  ஓடுகின்றன ..சிதைந்த இடத்தில் இருந்து மிதிவண்டியும்  மகளும் பயணிப்பது அவருக்கு தெரிகிறது ....பழங்குடியினர்  தமக்கு ஏற்படும் துன்பங்களால் உடைந்து போய ....இறுதியில் இயற்கயிடமே  மன்றாடுகிறார்கள் ...இவற்றிற்கு எல்லாம் பதிலளிப்பதை  போல  இறுதியில் மைக்கல் ஜாக்சன் கர்ச்சிக்கும் கர்ச்சிப்பில் சகலதும் பழைய நிலைமைக்கு மீளுகின்றது
(மைக்கல் ஜாக்சன்)
What about sunrise 
What about rain 
What about all the things 
That you said we were to gain.. . 
What about killing fields 
Is there a time 
What about all the things 
That you said was yours and mine... 
Did you ever stop to notice 
All the blood we've shed before 
Did you ever stop to notice 
The crying Earth the weeping shores? 

Aaaaaaaaaah Aaaaaaaaaah 

What have we done to the world 
Look what we've done 
What about all the peace 
That you pledge your only son... 
What about flowering fields 
Is there a time 
What about all the dreams 
That you said was yours and mine... 
Did you ever stop to notice 
All the children dead from war 
Did you ever stop to notice 
The crying Earth the weeping shores 

Aaaaaaaaaaah Aaaaaaaaaaah 

I used to dream 
I used to glance beyond the stars 
Now I don't know where we are 
Although I know we've drifted far 

Aaaaaaaaaaah Aaaaaaaaaaaah 
Aaaaaaaaaaah Aaaaaaaaaaaah 

Hey, what about yesterday 
(What about us) 
What about the seas 
(What about us) 
The heavens are falling down 
(What about us) 
I can't even breathe 
(What about us) 
What about the bleeding Earth 
(What about us) 
Can't we feel its wounds 
(What about us) 
What about nature's worth 
(ooo,ooo) 
It's our planet's womb 
(What about us) 
What about animals 
(What about it) 
We've turned kingdoms to dust 
(What about us) 
What about elephants 
(What about us) 
Have we lost their trust 
(What about us) 
What about crying whales 
(What about us) 
We're ravaging the seas 
(What about us) 
What about forest trails 
(ooo, ooo) 
Burnt despite our pleas 
(What about us) 
What about the holy land 
(What about it) 
Torn apart by creed 
(What about us) 
What about the common man 
(What about us) 
Can't we set him free 
(What about us) 
What about children dying 
(What about us) 
Can't you hear them cry 
(What about us) 
Where did we go wrong 
(ooo, ooo) 
Someone tell me why 
(What about us) 
What about babies 
(What about it) 
What about the days 
(What about us) 
What about all their joy 
(What about us) 
What about the man 
(What about us) 
What about the crying man 
(What about us) 
What about Abraham 
(What was us) 
What about death again 
(ooo, ooo) 
Do we give a damn Wednesday, 2 May 2012

AKONஅமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹிப்ஹோப் பாடகர்களில் ஒருவர் பிறப்பில் ஆபிரிக்கா நாட்டை சேர்ந்தவர் தனது ஏழாவது வயதில் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறிவிட்டார் இவர் ஒரு முஸ்லீம் இவரது உண்மை பெயர் Aliaune Damala Badara Thiam  அமெரிக்காவில் billboard  hot 100 இல் இரண்டு தடவைகள் இடம்பெற்ற முதலாவது தனிகலைஞர் இவர்தான் 
ஏனைய இசைகலைஞர்களின் பாடல்களில் 300 சிறப்பு தோற்றங்களில் தோன்றி உள்ளார் billboard hot 100 இல் 35 பாடல்கள் இவருடையவைதான் 
இவர் இவரது துறையை சார்ந்த பல பிரபலமானவர்களிடம் பணி புரிந்திருக்கிறார் மைக்கல் ஜாக்சன் ,லேடி காக ,எமினெம்...etc 
5 தடவைகள் grammy award இற்கு பரிந்துரைக்கப்பட்டவர் 
லேடி காக ,T -pain போன்றவர்கள் அகான் மூலமாக பிரபலம் அடைந்தவர்கள் 

forbes  இன் தகவலின் படி akon  ஈட்டிய வசூல் 
2008 -12 மில்லியன் டாலர் 
2009 -20 மில்லியன் டாலர் 
2010 -21 மில்லியன் டாலர் 

billboard இன் top digital songs artists of the decade இல் 6 வது இடத்தில் உள்ளார் 
trouble album 

இவர் தனியாக வெளியிட்டு உலகப்பிரபலம் ஆன முதல் ஆல்பம் trouble 
2004 இல் வெளியிடபப்ட்டது வெளிவந்ததும் அமெரிக்காவில் 8 வது இடத்தை பெற்றுக்கொண்டது 
2005 இல் லோன்லி என்ற தனி பாடலை வெளியிட்டார்  billboard hot 100 இல் டாப் 5 இற்குள் இடம்பெற்றது 
konvicted album 

இவரது இரண்டாவது ஆல்பம் konvicted 2006 இல் வெளியிடப்பட்டது 
இதை எமினெம் ,snoopdogg ,styles P என்பவர்களுடன் இணைந்து வெளியிட்டார் billboard hot 100 இல் 2 ஆவது இடத்தை பெற்றது 
konvicted வெளிவந்து ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 1.3 மில்லியன் copy கள் விற்று தீர்ந்தன 2006  நவம்பர் 14 இல் வெளிவந்த konvicted ஆல்பம் 2007 nov 20 வரைக்கும் 4 மில்லியன் copy கலை உலகம் முழுவதும் விற்று தீர்த்தது 

2006 இல் வெளியான இவரது smackthat  என்ற பாடல் ஹாட் 100 இன் 48 வருட வரலாற்றின் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியது 97 வது rank இல் இருந்து 7 வது இடத்திற்கு தாவியது 
freedom album 

2008 இல் freedom என்ற அல்பத்தை வெளியிட்டார் 
இது 4 பாடல்களை கொண்டது 
right now na na na
i'm so paid
beautiful 
we don't care

இவரது beautiful என்ற பாடலின் 2.30 நிமிடத்தில் A.R.ரஹ்மான் தோன்றுவார்