Monday, 30 April 2012

pray for me brother ...A.R.rahman


எனக்கு பிடித்த ரஹ்மானின் பாடல்களில் இதுவும் ஒன்று .....அடிக்கடி கேட்கும் பாடல்களில் இது நிச்சயமாக இடம்பெற்று விடும் ..பாடல் வரிகள் ...பின்னணி இசை ...காட்சிகள் என்று சகலதுமே பிரமிக்கத்தக்கதாக ..இருக்கும் ....பாடல் காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போது தெருவோரங்களில் காணப்படும் விளம்பர பதாகைகள் ....மக்களின் உணர்ச்சிகள் வாசங்கள் என்பவற்றை கொண்டதாக மாறியிருக்கும் .....பிரதேசங்களுக்கு வழிகாட்டும் பதாகைகளின் பெயர்கள் இருக்காது ....லவ் மிஸ்ஸிங் போன்ற வார்த்தைகள் இருக்கும் ஒவ்வொரு கட்சியையும் செதுக்கி இருக்கிறார்கள் ...வறுமை யுத்தத்தால் உறவுகளை தொலைத்த மக்களின மன நிலை அப்படியே இதில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது.......நன்றாக ரசித்துக்கேட்டால் ..கண்ணீர் வந்துவிடும்....


இது ரஹ்மானால்  பாடப்பட்டு 2007 இல் வெளியிடப்பட்டது ..ரஹ்மானால் பாடி அவரால் இசையமைக்கப்பட்ட ரஹ்மானின் முதலாவது பாடல் இதுதான் ...யுத்தம் அவலங்கள் வறுமை என்பவற்றை வெளிக்கட்டுவதற்காக  ரஹ்மானால் இது பாடப்பட்டது ..இப்பாடலுக்கு வரிகளை எழுதியவர்கள்  ரஹ்மான் blaaze  ,சுக்விந்தர் சிங்  அனால் இதில் முக்கிய பங்கு வகித்தது ரஹ்மான் தான் இந்த அல்பத்தை இயக்கியவர்கள்  BharatBala Productions வழக்கமாக இவர்கள் தான் ரஹ்மானின் பெரும்பாலான அல்பம்களை இயக்குபவர்கள் ...இப் பாடல் பற்றிய ரஹ்மானின் கருத்து

 "It’s a simple song, which will be very unique in its concept. The idea behind this is to spread the message of humanity. We will tell people to preserve humanity."

இதன் இசை வெளியீட்டின் போது ரஹ்மான் கூறிய வார்த்தைகள் One thing is common about hunger-everybody feels it. This song is a statement from India to the world. 

இப்பாடலின் அதிக காட்சிகள் los  angeles ,USA இலும் எடுக்கப்பட்டுள்ளன ...
இந்த அல்பத்தினூடாக பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன 
அவற்றுள் சில 
உலகத்தில் யுத்தத்திற்காக ஒரு வருடத்திற்கு 736 பில்லியன் செலவளிக்கப்படுகின்றது 
இப்பாடல் உலகத்தில் இருக்கும் வறுமையை ஒழிப்பதற்கு ஊக்குவிப்பதற்காக சமர்ப்பிக்கப்படுகின்றது 
Pray for me brother
Pray for me brother
Pray for me sister
Are you searchin’…
Pray for me brother
Lookin’ for the answers To all the questions In my life
Will I be alone Will you be there By my side
Is it something he said Is it something he did
I wonder why He is searchin’ For the answers
To stay alive
Could you ever listen Could you ever care
To speak your mind
Only for a minute For only one moment
In time
The joy is around us But show me the love
That we must find
Are you searchin’ For a reason to be kind, to be kind…

He said… Pray for me brother
Pray for me brother Pray for me sister
Pray for me brother Say
what you wanna say now
But keep your hearts open
Be what you wanna be now
Let’s heal the confusion
Pray for me brother
Don’t let me take When you don’t wanna give
Don’t be afraid Just let me live
Don’t let me take When you don’t wanna give
Don’t be afraid Say what you wanna say now
But keep your hearts open
Be what you wanna be now Let’s heal the confusion
Pray for me brother Pray for me brother
I’m ashamed ah, brother be dying of poverty
when he down on his knees its only then he prays
And it’s a shame ah, brother be dying of ignorance
cos the world is a trip and everybody’s a hypocrite
Need to stop ah , taking a look at the other




I’m not ashamed of poverty
need to be making his life better
So think about it, think about it once more
cos life is a blessing and it’s not justa show, ah
Round and round the world is spinning around
We need to be singing a prayer, we need to be singing it now
Round and round the world is turning around
We need to be singing a prayer, we need to be singing it now
Need to be feeling the power, need to be feeling the faith
We need to coming together just to win this race
Need to be feeling the power, need to be feeling the faith
We need to coming together just to win this race (2)
Are you searching for a reason to be kind ?




Read more at Pray For Me Brother song – A R Rahman 

No comments:

Post a Comment